இதுவே உனது முழுமையான உருவாக்கம்.. நயனுக்கு வாழ்த்து தெரிவித்த விக்கி..

Loading… நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு சமீபத்தில் வாடகைதாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை … Continue reading இதுவே உனது முழுமையான உருவாக்கம்.. நயனுக்கு வாழ்த்து தெரிவித்த விக்கி..